கலாம்.. முலாம் தேவைப்படாத கலாம்.. உன்னால் எங்களுக்கு பெருமை... நீயின்றி இனி வெறுமை.. இளைய சமுதாயத்தை கவர்ந்தாய்.. இளைஞர் மத்தியில் மடிந்தாய்.. உன்னைப் இழந்து வாடும் தேசம்.. என்றென்றும் மாறாது எங்கள் நேசம்..