நீ.... மூன்றில் குழந்தையாய்.... இருபதில் தோழியாய்... முப்பதில் மௌனியாய்.... நாற்பதில் நறுமுகையாய்...
இனி ஐம்பதையும் அறுபதையும் ஆவலுடன் எதிர்நோக்கி நான்...
மீண்டும் மீண்டும் வா...!!!
No comments:
Post a Comment