காலச்சக்கரம் சுழன்றுமுடிக்கும் முன் காலன் எழுதினான் இரங்கல் கவிதையை ஜவுளிக்குதான் என நினைத்தேன் ஆடிக் கழிவு ஆயுளுக்கும் உண்டோ?
No comments:
Post a Comment